இன்றைய தினம் நல்லூர் கந்தன் முன்றலில் மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கரு ஜயசூரியாவும் ஒரே நேரத்தில் சநதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் நினைவாக அமைக்கப்பட்ட மண்டபத்தை கரு ஜயசூரிய திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி மகிநத ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் மகிந்தவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment