Monday, January 25, 2010

ராஜபக்ச திடீர் இந்தியா பயணம்

ராஜபக்ச திடீர் இந்தியா பயணம்

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்குச் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி நேரத்தில் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் அரசிய்ல வட்டாரங்களில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத நடவடிக்கை ஒன்றிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாகவும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அரச வட்டாரங்களில் கூறப்படுகிறது

No comments:

Post a Comment