வவுனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க போடா ராஜபக்ச, போடா கோத்தபாய, போடா றிசாத்” என்று தமிழில் நகைச்சுவையாகக் கூறினார்.இந்தப் பேச்சு நீண்ட நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவிருந்து தற்போது மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டுள்ள அஸ்வருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பிரதான கட்சியின் தலைவர் இப்படி நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் நாகரீகம் தெரிந்த ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சாடியிருக்கிறார்.
No comments:
Post a Comment