ராஜபக்ச திடீர் இந்தியா பயணம்
தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்குச் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசி நேரத்தில் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் அரசிய்ல வட்டாரங்களில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத நடவடிக்கை ஒன்றிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாகவும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அரச வட்டாரங்களில் கூறப்படுகிறது
Monday, January 25, 2010
Sunday, January 10, 2010
இலங்கையின் ஜி.எஸ்பி. வரிச் சலுகை நீக்கப்பட்டதை பிரித்தானியா ஆதரிக்கிறது. – பிரித்தானிய அமைச்சர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்பி. வரிச்சலுகை நீக்கப்பட்டதை பிரித்தானியா ஆதரிப்பதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித் துறை அமைச்சர் கரத் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரதுங்கவின் முதலாம் ஆண்ட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
செய்தி மூலம் : Daily Mirror
British Minister for International Development Gareth Thomas said that despite the fact there was no more war in Sri Lanka the culture of impunity is still prevailing and that is why the British government supported the EU resolution to withdraw the GSP plus trade tariff concessions.
He said that his government has been consistently expressing concerns to Sri Lanka, through diplomatic channels, over allegations of war crimes committed in the country during the final stages of the war.
Speaking at an event in London to mark the first death anniversary of journalist Lasantha Wickramatunga, the British Minister said war crimes allegations in Sri Lanka as well as the killing of Wickramatunga should be investigated independently.
“We are very clear that wherever there are substantial allegations of war crimes, they should be probed independently,” the British Minister stressed.
The first anniversary remembrance of the slain Sri Lankan journalist and newspaper editor was organised by the Tamil Legal Advocacy Project in the UK. Several Sri Lankans, lawyers, human rights observers and activists attended the event.
The British Minister further noted that the imprisonment of Tamil journalist J.S. Tissanayagam for writing two articles was also completely unacceptable under any democracy.
He added that despite the fact there was no more war in Sri Lanka the culture of impunity is still prevailing and that is why the British government supported the EU resolution to withdraw the GSP plus trade tariff concessions.

வவுனியாவில் ‘தேர்தல் பொங்கலை’ நடத்த மகிந்தவும் பரிவாரங்களும் தயார்
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வவுனியாவில் பெரும் பணச்செலவில் “கோலாகலமாக’ தேர்தல் பொங்கலை நடத்துவதற்கு மகிந்த அரசு ஆயத்தங்களைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் வவுனியாவிலுள்ள மக்களையும் நலன்புரி நிலையங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும் திரட்டி தமிழ் மக்களின் ஆதரவு தம் பக்கமே உள்ளது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிரமாண்டமாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொங்கல் தேர்தல் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதால் இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

யாழ் இளைஞர்களே! மகிந்த ராஜபக்சவின் முகத்தில் கரி பூசிய உங்கள் வீரத்தை மெச்சுகிறேன்
யாழ் நகரம் இப்போது கேளிக்கை கூடாரமாகி விட்டது என்றும் யாழ் இளைஞர்கள் வீணர்கள் போல செயற்படுகிறார்கள் என்றும் புலத்திலிருந்து வந்து சேரும் பணம் யாழ்பபாணத்தை கலாசாரச் சீரழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் வந்த செய்திகளைப் படித்து நொந்து போயிருந்த எங்களுக்கு இன்று ஆறுதலான செய்தி ஒன்று எட்டியிருக்கிறது.
தான் கொன்றொழித்த தமிழ் மக்களின் சகோதரர்களிடமே வாக்குப் பிச்சை கேட்டு வந்த மகிந்த ராஜபக்ச வேலையில்லாப் பட்டதாரிகளைச் சந்தித்து தேர்தலில் எனக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள், நான் பதவிக்கு வந்ததுமே உங்களுக்கு தொழில் தருகிறேன் என்று கேட்க ஏற்கனவே உங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்து விட்ட நாங்கள் எப்படி உங்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று எதிர்க் கேள்வி கேட்டு மகிந்தவின் முகத்தில் கரி பூசியிருக்கிறீர்கள்.
விடுதலைப் புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டும் பிரபாகரனே எம் தலைவர் என்று மார்தட்டிக் கொண்டும் திரிந்த சிவநாதன் கிசோர், சிறிகாந்தா போன்றவர்கள் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சுருதி மாறிப் பாடிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு அட தமிழ் மக்களின் உறுதி அவ்வளவு தானா என்று தப்புக் கணக்குப் போட்டு உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை மகிந்தர் கேட்டிருக்கலாம். ஆனால் சொரணை கெட்ட ஒரு சில தமிழர்களை வைத்து ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் தப்புக் கணக்குப் போடாதே என்று மகிந்தவுக்கு உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
சிங்கள தேசத்தின் தலைவர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணி காய் நகர்த்தும் அயல் தேசத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பியும் ‘பாசமிகு கவனிப்பு’களால் ஏமாந்தும் தமிழக் கூட்டமை;பபின் ஒற்றுமையைக் கேலிக்கூத்தாக்கியும் தமிழ் வாக்குகளைச் சிதைக்கவும் ‘சுயஇச்சை’யாய் களமிறங்கியிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே உங்களிடம் ஒரு எலும்புத் துண்டை விட்டெறிந்த மகிந்தவிற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.
அத்தனை வசதிகளுடன் புலத்திலே வாழ்ந்து கொண்டு ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று கோசம் எழுப்பிக் கொண்டு திரிந்தவர்கள் முள்ளிவாய்காலிலே தமிழரின் போராட்டம் பின்னடைவைக் கண்டதும் இனி எல்லாமுமே நீ தான் என்று கூறிக் கொண்டு அலரிமாளிகையை நோக்கி விமானமேறியதைக் கண்டு வெதும்பிப் போயிருந்த எங்களுக்கு தமிழ் மண்ணிலே இருந்து கொண்டு மண்டியிட மறுத்த உங்கள் வீரம் ஆறுதலளிக்கிறது.
அற்ப பணத்தாசைக்காக விலைபோகும் புல்லுருவிகள் மத்தியிலே மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் பழி வாங்கப் படுவோம் என்று தெரிந்தும் நெஞ்சை நமிர்த்தி உங்கள் மனச்சாட்சிக்குப் பங்கமில்லாமல் பேசியிருக்கிறீர்கள்.
பட்டதாரி இளைஞர்களே! பனிபடரந்த தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தாயக தேசத்தின் நிலை கண்டும் பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் ஈனப் பிறவிகளின் செயல் கண்டும் நொந்து போயிருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Saturday, January 9, 2010
எதிரும் புதிருமான அரசியல்வாதிகளை ஒன்றாகக் காணப் போகும் நல்லூர் முருகன்
இன்றைய தினம் நல்லூர் கந்தன் முன்றலில் மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கரு ஜயசூரியாவும் ஒரே நேரத்தில் சநதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் நினைவாக அமைக்கப்பட்ட மண்டபத்தை கரு ஜயசூரிய திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி மகிநத ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் மகிந்தவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

தேர்தல் புண்ணியத்தால் புனிதமாகும் கடவுள்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைக் கவரும் நோக்கில் அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயப் பிரதேசம் புனித நகராகப் பிரகடனம் செய்யப்படும் என மகிந்த அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மன்னாருக்குச் சென்ற மஹிந்த பொதுக் கூட்டமொன்றிலும் உரையாற்றினார்.

புலிப்பட்டம் சூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட 700 புலிகள் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவினால் விடுவிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான செய்தி ஒரு போலி நாடகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இறுதி யுத்த காலத்தில் வன்னியிலிருந்து தமது குடும்பத்தினருடன் இணைந்து வந்த குறித்த வயதானவர்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித்து அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.
இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டிருந்தவர்களையே தேர்தல்களுக்காக அவர்களது குடும்பத்தினருடன் இணைத்து விட்டு புலிகளை விடுவித்ததாக நாடகமாடுவதாகக் கூறப்படுகிறது

தேர்தல் முடிவுகள் குறித்து ஏட்டிக்குப் போட்டியாக கருத்துக் கணிப்புகள்
எதிர்வரும் தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அரசாங்கமும் பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் எதிர்க்கட்சிகளும் இவ்வாறான கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்புகளின் படி தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேக்கா ஆகிய இருவரும் சம பலத்துடன் இருப்பதாகவும் மலையகப் பகுதிகளில் சரத் பொன்சேக்கா முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆறுமுகம் தொண்டமானின் இதொக மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையிலும் மலையகப் பகுதிகளில் சரத் பொன்சேக்கா முன்னிலை வகிப்பது அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத போதிலும் அங்கும் சரத் பொன்சேக்காவுக்கே அதிக ஆதரவு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

‘போடா ராஜபக்ச’, ‘போடா கோத்தபாய’, ‘போடா றிசாத்’ – சொன்னவர் ரணில்
வவுனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க போடா ராஜபக்ச, போடா கோத்தபாய, போடா றிசாத்” என்று தமிழில் நகைச்சுவையாகக் கூறினார்.இந்தப் பேச்சு நீண்ட நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவிருந்து தற்போது மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டுள்ள அஸ்வருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பிரதான கட்சியின் தலைவர் இப்படி நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் நாகரீகம் தெரிந்த ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சாடியிருக்கிறார்.
Subscribe to:
Comments (Atom)